What's new

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • கார்த்திகை நாவல்ஸ் தளத்திற்கு வரவேற்கிறோம்.. இங்கு எழுத விரும்பும் எழுத்தாளர்கள் support@karthigaitamilnovels.com தொடர்பு கொள்ளவும்

ராட்சசன்

Swetha Karthick

New member
Joined
Jun 20, 2023
Messages
8
சென்னையில் பிரபலமான திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக இரண்டு ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.....

ஒருபுறம் சென்னை வாசிகளும் மறுபுறம் கிராமத்து வாசிகளும் அங்கு நடக்கும் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.....
அதில் பலரும் பலவிதமாக இரண்டு ஜோடியை பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தனர்......

கிராமத்து வாசிகளுக்கு இந்த நகரம் புதியது அதனால் சுற்றி இருக்கும் அலங்காரங்களையும் பணத்தினால் ஆன செழுமையும் கண்டு பிரமித்து கொண்டிருந்தனர்........

ஐயர் இரண்டு ஜோடிகலையும் மணமேடையில் அமரும் படி கூறினார் ....
நால்வரின் முகமும் வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலித்தது....
அதில் ஒருவருக்கு மட்டும் இத்திருமனதில் சம்மதம் போல...
ஏன் என்றால் அவர் ஒருவரே மட்டும் தான் இன்முகத்தோடும் நினைத்ததை சாதித்த சந்தோஷத்தில் அமர்ந்தார்..
மற்ற மூவரும் ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.....

இதை பெரிதாக கண்டு கொள்ளாத பெற்றோர்களோ நினைத்ததை சாதித்த திருப்தியில் இருந்தனர்.....

மணமேடையில் இருந்த மணமக்களின் நலம் விரும்பிகள் சிலர் இவர்களுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்று தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர்....

திருமண சம்பிரதாயம் முடிந்து திருமாங்கல்யத்தை ஆடவர்களிடம் கொடுக்க ஒருவர் மட்டுமே அந்த திருமாங்கல்யத்தை சூடினார்......

இன்னொருவர் யார்
என்ன நடந்தது??????
 

Author: Swetha Karthick
Article Title: ராட்சசன்
Source URL: Karthigai Tamil Novels-https://karthigaitamilnovels.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top